Category: Election 2024

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலி! கெஜட்டில் அறிவித்தது தமிழ்நாடு அரசு…

சென்னை: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு…

பாஜக கேரளாவில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது : சசி தரூர்

திருவனந்தபுரம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கேரளாவில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது எனக் கூறி உள்ளார் நேற்று கேரள…

விரைவில் திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து : செல்வப்பெருந்தகை

டில்லி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி…

வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்க வேண்டும்! பிருந்தா காரத்

டெல்லி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அங்கு போட்டியிடுவது குறித்து யோசிக்க வேண்டும் என…

“சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன்”! திருமாவளவன் உறுதி

சென்னை: சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன்” விசிக தலைவர் திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்து உள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும்…

வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்கு எதிராக களமிறங்குகிறார் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஆனி ராஜா!

திருவனந்தபுரம்: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில், அவரை எதிர்த்து, இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்டு கட்சி தலைவர்…

பாஜக கூட்டணியில் இணைந்தது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்! ஜான்பாண்டியன் தகவல்…

சென்னை: பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தமாகா, மக்கள் ஜனநாயக கட்சிகள் இணைந்துள்ள நிலையில், 3வதாக தமிழக…

கேரள மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திருவனந்தபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரசும்…

நடிகை சுமலதா சுயேச்சையாகப் போட்டியிட முடிவா? : பாஜகவில் சர்ச்சை

பெங்களூரு நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதாக வந்த செய்தியால் பாஜகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நடிகை சுமலதா கர்நாடகத்தில் உள்ள மண்டியா தொகுதி நாடாளுமன்ற…

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவம் வருகை

சென்னை தமிழகத்தில் மக்களவை தேர்தலின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் துணை ராணுவம் வர உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற…