உணவை வீணடிக்கும் முன் : ஹைட்டி மக்கள் மண்தட்டு செய்வது ஏன் என்று பாருங்கள்
உலக மக்கள் தொகையான ஏழு பில்லியன் மக்களுக்கும் உணவளிக்க போதுமான அளவு உணவு உற்பத்தி உலகில் தயாரிக்கப்படுகின்றது.இருப்பினும், இன்னும் ஒன்பதில் ஒரு நபர் பட்டினி கிடக்க நேரிடுகின்றது.…