Category: விளையாட்டு

கிரிக்கெட் : டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததை அடுத்து அனைத்து விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடித்தது இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்…

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி! விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

டெல்லி: இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு…

இந்தூர் மைதானத்துக்கு மாற்றப்பட்டது இந்தியா ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி – குனேமேனை இறக்குகிறது ஆஸ்திரேலிய அணி…

டெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து, இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியஅணி இளம்…

மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அபார வெற்றி

கேப்டவுன்: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.…

மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில்…

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தொடக்கம்

கேப்டவுன்: மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடங்க உள்ளது. 8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று முதல் 26-ம்…

3-வது டி20 கிரிக்கெட் : இந்தியா வெற்றி

அகமதாபாத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அகமதாபாத்தில் நடந்த 3வது டி20…

‘கேலா இந்தியா’ விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியரில் கேலோ இந்தியா என்ற பெயரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இன்று முதல் பிப்ரவரி 10 வரை நடைபெறும் இப்போட்டியில்…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! முரளி விஜய் அறிவிப்பு…

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார். இது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.…