Category: விளையாட்டு

பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் உயர்வு….மத்திய அரசு

டில்லி: பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களின் ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் கூறுகையில்,‘‘ பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களின்…

ஹசாரே கோப்பை: தமிழக கிரிக்கெட் அணி வீரர் விஜய் நீக்கம்

சென்னை: ‘விஜய் ஹசாரே கோப்பை’ கிரிக்கெட் போட்டிக்கு தமிழக அணியில் இருந்து விஜய் நீக்கப்பட்டுள்ளார். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில்…

குளிர்கால ஒலிம்பிக் இன்று தொடக்கம்: இந்தியா உள்பட 91 நாடுகள் பங்கேற்பு

சியோல்: 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா உள்பட 91 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள்…

400 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பர் யார் தெரியுமா?

கேப்டவுன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 400 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் முதல் சாதனை விக்கெட் கீப்பராகவும், உலக அளவில் 4வது இடத்தையும்…

விளையாட்டு வீரர்களை விட அதிகப்பணம் எனக்கு தேவை இல்லை : டிராவிட்

பெங்களூரு ஜுனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு அதிகப் பணம் தேவை இல்லாமல் தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜுனியர் அணி என அழைக்கப்படும் 19 வயதுக்கு…

இந்தியா- தென்னாப்பிரிக்கா 1நாள் கிரிக்கெட்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி

கேப்டவுன், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி…

இந்தியன் ஓபன் பேட்மின்டன்: சிந்துவுக்கு வெள்ளி பதக்கம்

டில்லி, இந்தியன் ஓபன் பேட்மின்டன் தொடரின் இறுதிச்சுற்றில், அமெரிக்க வீராங்கனை பெய்வன் சாங்கை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தோல்வி அடைந்தார். இதன் காரணமாக அவர்…

தென் ஆப்ரிக்கா: 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

செஞ்சூரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்…

ஜூனியர் வீரர்களின் வெற்றி தொடரும்….ராகுல் டிராவிட்

இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி உலக கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெற்ற இந்த மகத்தான வெற்றி குறித்து அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்…

ஜூனியர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சம் பரிசு

டில்லி: உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. நியூசிலாந்தில் நடந்த…