ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை
சிட்னி: சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) சார்பில், ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சிட்னியில நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா…