ஐபிஎல் 2018: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் விலகல்
கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் விலகியுள்ளார். இதன்காரணமாக வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில்…