ஐபிஎல் 2018: சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு சோதனை! பரபரப்பு
சென்னை: இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 4000 போலீசார் பாதுகாப்புக்காக மைதானத்தை…