தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம்? சட்ட ஆணையம் பரிந்துரை
டில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், இந்திய கிரிக்கெட் வாரியத்தை இணைக்க வேண்டும் என சட்ட ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. கிரிக்கெட் வாரியங்கள்…