இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளருக்கான போட்டியில் பிரவீன் ஆம்ரே!
புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெல்லி கேபிடல்ஸ் தற்போதைய ஆலோசகருமான பிரவீன் ஆம்ரே, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான போட்டியில் உள்ளார். இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…