ஒவ்வொரு நாள் எழும்போதும் அந்த நினைப்பு வந்து வாட்டும்: விராத் கோலி
ஃப்ளோரிடா: உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி. அவர் கூறியுள்ளதாவது, “அந்த…