Category: விளையாட்டு

நாளை வங்கதேசத்துடன் டி 20 போட்டி : காயம் அடைந்த ரோகித் சர்மா! கவலையில் ரசிகர்கள்

டெல்லி: பயிற்சியின்போது ஸ்டார் பேட்ஸ்மெனும், பொறுப்பு கேப்டனுமான ரோகித் சர்மா காயம் அடைந்ததால், ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில்…

ஒலிம்பிக் தகுதிச்சுற்று ஹாக்கி – இந்திய ஆடவர், மகளிர் அணிகள் வெற்றி!

புபனேஷ்வர்: இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் சிறப்பாக செயல்பட்டு, ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்களின் வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டுள்ளன. இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி…

கபடிப் போட்டியில்தான் அப்படி; கால்பந்து போட்டியிலுமா இப்படி? – வெறுப்பில் ரசிகர்கள்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி, தொடர்ந்து தடுக்கி விழுந்து வருவது கண்டு, கால்பந்து ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர். கேரளாவைப்போல், தமிழகத்தில் கால்பந்து விளையாட்டுக்கென்று…

திட்டமிட்டப்படி டெல்லியில்தான் டி-20 போட்டி, மாறுவதற்கு நோ சான்ஸ்: சவுரவ் கங்குலி

மும்பை: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, திட்டமிட்டபடி டெல்லியிலேயே நடக்குமெனவும், இதில் மாற்றமிருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.…

மேற்கு இந்திய தீவுடன் ஆட்டம்: தினசரி பேட்டா இல்லாமல் திண்டாடிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர்!

மேற்கு இந்திய தீவு பெண்கள்அணியுடன் ஆட அங்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் தினசரி பேட்டா கிடைக்காமல் திண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர், பிசிசிஐ…

குழந்தை சுஜித்திற்கு தனது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை அர்ப்பணித்த தமிழர்!

சென்னை: திருச்சி மாவட்டத்தில் ஆழ்துணைக் கிணற்றில் விழுந்து மரணமடைந்த 2 வயது குழந்தை சுஜித்திற்கு, தனது உலக யூத் செஸ் சாம்பியன் பட்டத்தை(18 வயது) அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார்…

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சோபிக்கத் தவறும் சென்னை அணி!

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் சென்னை அணிக்கு உவப்பானதாக இல்லை. கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் நேற்று 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது சென்னை…

கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் மேட்ச் : ரூ. 50க்கு சலுகை விலையில் டிக்கட்

கொல்கத்தா கொல்கத்தாவில் நடைபெற உள்ள இந்தியா வங்கதேசம் இடையிலான முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கான தினசரி கட்டணம் ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்க தேச கிரிக்கெட்…

விராத் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு கொலை மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியக் கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி மற்றும் அணியின் இதர வீரர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, அவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசியப்…

விரைவில் விளையாட்டும் ஒரு பாடமாகிறது: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்

சென்னை: நாட்டின் விளையாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் விளையாட்டும் ஒரு பாடமாக சேர்க்கப்படும் என்று கூறியுள்ளார் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்…