Category: விளையாட்டு

தனது விலகல் நிகழ்வு மகிழ்ச்சியானதாக இருந்திருக்கலாம்! – கவலையைப் பகிரும் கும்ளே!

பெங்களூரு: இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றியது மகிழ்ச்சிதான் என்றும், அதேசமயம் தனது ஓய்வு நிகழ்வு சற்று மகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் அனில் கும்ளே. டெஸ்ட் கிரிக்கெட்டில்…

கொரோனா தாக்கம் இப்படியே தொடர்ந்தால் ஒலிம்பிக் நடப்பது சந்தேகமே..!

டோக்கியோ: கொரோனா தாக்கம் குறையாத பட்சத்தில், ஜப்பானில் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், அடுத்தாண்டும் நடப்பது சந்தேகமே! என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் கமிட்டி…

ஐபிஎல் தொடருக்கு வீட்டிலிருந்தே நேரடி வர்ணனையா?

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் தொடர் நேரடி ஒளிபரப்பின்போது, வீட்டிலிருந்தே வர்ணனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து புதிய முயற்சியின் அடிப்படையில் ‘3டி’ கிரிக்கெட் தொடர்…

"தோனியின் திறமையை தொடக்கத்திலேயே சரியாக கணித்தவர் செளரவ் கங்குலி"

கொல்கத்தா: மகேந்திரசிங் தோனியின் திறமை குறித்து தொடக்க காலத்திலேயே சரியாக கணித்தவர் செளரவ் கங்குலி என்றுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜாய் பட்டாச்சார்யா. அவர் கூறியுள்ளதாவது,…

ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு 14 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமாம்..!

மெல்போர்ன்: இந்திய வீரர்கள் தொடருக்கு முன்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லே. ஆஸ்திரேலிய தொடரில்…

இது நல்ல வாய்ப்பு – இந்திய பெண்கள் கால்பந்து அணிக்கு கேப்டனின் ஆலோசனைகள்!

மும்பை: வரும் 2022ம் ஆண்டு இந்தியாவில் ஆசியக் கோப்பை கால்பந்து நடக்கவுள்ள நிலையில், இந்திய பெண்கள் அணிக்கு சில ஆலோசனைகளைக் கூறியுள்ளார் இந்திய ஆண்கள் அணி கேப்டன்…

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசை – முதலிடம் பெற்றார் பென் ஸ்டோக்ஸ்!

துபாய்: விண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து, ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்திற்கு முன்னேறினார். இதற்கு முன்னர் இரண்டாமிடத்திலிருந்து பென்…

"கங்குலியும் ஜெய்ஷாவும் பிசிசிஐ அமைப்பிற்கு தவிர்க்க முடியாதவர்கள் அல்ல"

செளரவ் குங்குலியும், ஜெய்ஷாவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தவிர்க்க முடியாதவர்கள் அல்லர் என்றுள்ளார் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏகே பட்நாயக். மேலும், தங்களின் பதவிகாலம் முடிவடைந்தவுடன்,…

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐபிஎல் தொடர் காலவரையின்றி…

'லா லிகா' கால்பந்து – அதிக கோலடித்து சாதித்தார் மெஸ்ஸி!

மேட்ரிட்: தற்போது நடைபெற்று முடிந்த ‘லா லிகா’ கால்பந்து தொடரில், தனது பார்சிலோனா அணியை கோப்பை வெல்ல வைக்க முடியவில்லை என்றாலும், அதிக கோலடித்த வீரர் என்ற…