Category: விளையாட்டு

“மாற்றமில்லை எனில் வெற்றியினால் பயனில்லை” – நிறவெறிக்கு எதிராக ஹாமில்டன் கருத்து!

லண்டன்: நிறவெறிக்கு எதிராகப் போராடாமல் மற்றும் மாற்றத்திற்கு உதவாமல், வெற்றியினால் எந்தப் பயனுமில்லை என்றுள்ளார் உலக சாதனையை சமன் செய்துள்ள கார் பந்தய வீரர் பிரிட்டனின் லூயிஸ்…

மீண்டும் பரவும் கொரோனா – அடிலெய்டில் முதல் டெஸ்ட் நடைபெறுமா?

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே முதல் டெஸ்ட் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அடிலெய்டு மைதானத்தில், அம்மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக, போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.…

ஆடுவது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில்..! ஆனால், கையுறையோ ஐபிஎல் மும்பை அணியினுடையது!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் ஆடும் ஒரு வீரர், தனது கையில் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கையுறையை அணிந்திருந்தது தற்போது செய்தியாகியுள்ளது. மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த…

ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல் – எத்தனை சுற்றுகளில் முடிவு தெரியும்?

துபாய்: ஐசிசி அமைப்பிற்கான தலைவரை தேர்வுசெய்வதற்கான நடைமுறை துவங்கிவிட்டது. தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், மொத்தம் 3 சுற்றுகளாக தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான…

உலகப் பொருளாதார முடக்கம் – ஆனால் பிசிசிஐ காட்டில் மட்டும் பண மழை!

உலகளாவிய கொரோனா முடக்கத்தால், உலகின் ஏகப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் பொருளாதார நடவடிக்கை மட்டும், சிறிய சேதத்துடன் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. உலக கிரிக்கெட் தொடர்களிலேயே…

ஆஸ்திரேலிய அணியினர் திட்டமிட்டுள்ள ‘வெறுங்காலுடன் வட்டமாக நிற்றல் நிகழ்வு’ – ஏன்?

அடிலெய்டு: இந்திய அணிக்கெதிரான நீண்ட கிரிக்கெட் தொடர் துவங்குவதற்கு முன்பாக, வெறுங்காலுடன் வட்டமாக நிற்றல் நிகழ்வை ஆஸ்திரேலிய அணி மேற்கொள்ளும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அணிக்கு…

விராத் கோலி நாடு திரும்புவது தீர்மானகரமான காரணியாக இருக்காது: பேட் கம்மின்ஸ்

மெல்போர்ன்: டெஸ்ட் தொடரில், முதல் போட்டியுடன் கேப்டன் விராத் கோலி நாடு திரும்புவது, சிறிய வேறுபாட்டை ஏற்படுத்தும் என்பது உண்மையெனினும், அதுவே தீர்மானகரமான காரணியாக இருக்கும் என்று…

“ஸ்மித், வார்னர் இருப்பது கூடுதல் பலம்தான்; ஆனால் வெற்றி என்பது எளிதாகக் கிடைக்கக்கூடியதல்ல”

சிட்னி: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இம்முறை இடம்பெற்றிருப்பது அவர்களுக்கு கூடுதல் பலம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள இந்திய வீரர் புஜாரா, அதேசமயம்…

7 உலக சாம்பியன் பட்டங்கள் – ஷுமேக்கர் சாதனையை சமன்செய்த ஹாமில்டன்..!

இஸ்தான்புல்: பிரிட்டன் கார்பந்தய வீரரான ஹாமில்டன், மொத்தம் 7 உலக சாம்பியன் பட்டங்களை வென்று, ஜெர்மன் முன்னாள் வீரர் மைக்கேல் ஷுமேக்கரின் சாதனையை சமன்செய்துள்ளார். துருக்கி தலைநகர்…

2022 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று – முதலிடத்தில் பிரேசில் அணி!

ரியோடிஜெனிரா: கத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளில், தென்அமெரிக்க அளவில் பிரேசில் அணி பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள்…