Category: விளையாட்டு

மழையால் தடைப்பட்ட இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி!

பிரிஸ்பேன்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பிரிஸ்பேரில் நடைபெற்றுவரும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின் மூன்றாவது மற்றும்…

பிரிஸ்பேன் டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் இந்தியா 60/2

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி மற்றும் நான்காவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. துவக்க வீரர்…

மனந்தளரா இந்திய அணி – ஆஸ்திரேலியாவை 369 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது!

பிரிஸ்பேன்: நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், வெறும் 4 புதிய பெளலர்களைக் கொண்ட இந்திய டீம், ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களை 369 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. ‍நேற்றையப் போட்டியில்…

ஐஎஸ்எல் கால்பந்து – கோவா அணிக்கு 5வது வெற்றி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஜாம்ஷெட்பூர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கோவா அணி, இத்தொடரில் தனது 5வது வெற்றியைப்…

இந்திய அணி காயங்களுக்கு விடைகாண வேண்டும்: கில்கிறிஸ்ட்

சிட்னி: இந்திய அணியின் போராட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், எதற்காக இத்தனை காயங்கள் என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி விடை கண்டாக வேண்டுமென்று…

தவறு எங்கே இருக்கிறது? எதற்காக இத்தனை காயங்கள்?

பிரிஸ்பேன்: இந்திய அணியில் காயத்தால் ஏற்கனவே பல வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிஸ்பேன் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில், இந்தியப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியும் இடுப்பு பகுதியில்…

முதல் சுற்றுப்பயணத்திலேயே அனைத்து பிரிவிலும் ஆடி சாதனை படைத்த இந்தியர்: சேலம் நடராஜனை பாராட்டிய ஐசிசி…

சிட்னி: முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலேயே அனைத்து வகையான போட்டிகளிலும் ஆடி, சாதனை படைத்த, இளம் வீரரான சேலம் நடராஜனை ஐசிசி பாராட்டி டிவிட் பதிவிட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்…

ஒரேயொரு சுற்றுப்பயணம் – தமிழ்நாட்டின் நடராஜன் செய்துள்ள புதிய சாதனை!

பிரிஸ்பேன்: ஒரேயொரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டு, அனைத்துவகை கிரிக்கெட்டிலும் முதல் சர்வதேச அறிமுகம் பெற்றுள்ள சாதனையை செய்துள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இந்த சிறப்புவகை…

பிரிஸ்பேன் டெஸ்ட் – முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 274/5

பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட்டில், முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலியா, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்துள்ளது.…

சதமடித்து ஓய்ந்த லபுஷேன் – 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த நடராஜன்!

பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் லபுஷேன் சதமடித்தார். மொத்தம் 204 பந்துகளை சந்தித்த அவர் 108 ரன்களை அடித்து அவுட்டானார். இந்நிலையில்,…