2ம் நாள் ஆட்டம் முடிவு – இங்கிலாந்தைவிட 249 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா!
சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிலவரப்படி, இந்திய அணி, இங்கிலாந்தைவிட மொத்தமாக 249 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. தனது முதல்…