விராத் கோலி & அஸ்வின் இருவருமே அரைசதம் – பெரிய முன்னிலை நோக்கி இந்தியா!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 2வது இன்னிங்ஸ் ஆடிவரும் இந்திய அணியில், கேப்டன் விராத் கோலி மற்றும் ஆல்ரவுண்டர் அஸ்வின் இருவருமே அரைசதம் அடித்துள்ளார்கள்.…