ஆஸ்திரேலிய ஓபன் – ஆண்கள் ஒற்றையர் இறுதிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிக்!
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிக். தற்போதைய நிலையில், டென்னிஸ் உலகின் நம்பர்-1 வீரரான இவர்,…