அதிகம் ஆசைப்படாத இங்கிலாந்து! அதிகம் அள்ளிய அக்ஸார்! – 112 ரன்களுக்கெல்லாம் முதல் இன்னிங்ஸ் காலி!
அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் பகலிரவு டெஸ்ட்டில், இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸை 112 ரன்களுக்கு இழந்துள்ளது. அக்ஸார் 6 விக்கெட்டுகளை அள்ளினார். டாஸ்…