நியூசிலாந்தின் 219 ரன்களை விரட்டி நெருங்கி தோற்ற ஆஸ்திரேலியா!
வெலிங்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்று, தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி. முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து வென்றிருந்தது. இந்நிலையில்,…