கேப்டனாக முதல் போட்டியில் தோனியின் அணியை எதிர்கொள்ளும் ரிஷப் பன்ட்!
மும்பை: எதிர்வரும் ஐபிஎல் தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் ரிஷப் பன்ட், தனது முதல் போட்டியில், தனது கிரிக்கெட் குருநாதர் எனப்படும் தோனியின் சென்னை…