ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அசாம் வீராங்கனை: லோவ்லினாவால் புத்துயிர் பெறுகிறது அவரது கிராமம்..
திஸ்புர்: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற அசாம் வீராங்கனை லோவ்லினாவை கவுரவிக்கும் வகையில், அவரது கிராமம் சாலை உள்பட பல்வேறு வசதிகளை பெற்று புத்துயிர் பெற்றுள்ளது.…