உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது – கங்குலி
புதுடெல்லி: உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை உயர்வு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உள்நாட்டு…