ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்: மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்றது இந்தியா
புதுடெல்லி: ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. சர்வதேச துப்பாக்கிச்சூடுதல் ஸ்போர்ட் ஃபெடரேஷன் (ஐஎஸ்எஸ்எஃப்) ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்…