தயாநிதி மாறன் பயணித்த விமானத்தை இயக்கிய பா.ஜ.க. முக்கியப்புள்ளி
பாராளுமன்ற மதீப்பீட்டுக் கமிட்டி கூட்டத்தை முடித்துக் கொண்டு இண்டிகோ விமானம் மூலம் சென்னை திரும்பிய மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பயணிகள்…