கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு பதக்கத்தில் உரிமை இல்லை!: கவிஞர் ராஜாத்தி சல்மா ஆதங்கம்
நெட்டிசன் பகுதி: தற்போது பிரேசிலில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிந்து, சாக்ஷி ஆகியோர் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், கவிஞர் ராஜாத்தி சல்மா (Rajathi…