நெட்டிசன் பகுதி:
  Azhagappan Karunaikadal அவர்களின் முகநூல் பதிவு:
நல்ல செயல் செய்யக் கூடாத  நேரம் என்று  ஜோதிடம் (பஞ்சாங்கம்)  சொல்லும்  நேரம் எவ்வளவு தெரியுமா..?
………………………………………………………..

இராகுகாலம் 1 மாதத்திற்கு.. 1.30 X 30 = 45
ஒரு ஆண்டிற்கு…………………… 540 மணி
எமகண்டம் 1 மாதத்திற்கு…. 1.30 x 30 = 45
ஒரு ஆண்டிற்கு………………….. 540 மணி
அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு… 48×12 = 576 மணி
நவமி (மாதத்திற்கு 2 நாள்)
ஒரு ஆண்டிற்கு …………………..48×12 = 576 மணி
மரணயோகம் 1 மாதத்திற்கு.. 1.30 x 30 = 45
ஒரு ஆண்டிற்கு 540 மணி
கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு…. 864 மணி
பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)
ஒரு ஆண்டிற்கு….. 48×12=576 மணி
சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள்.. .. 24 மணி
சந்திரகிரகணம் ஒரு ஆண்டிற்கு
ஒரு நாள்………………………….. :24 மணி
மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு
33 நாட்கள் ஒரு ஆண்டிற்கு…… 33 x 24 =792 மணி
ஆக, மொத்தம்…… : 5052 மணி
(5052/24 மணி = 210 நாட்கள்)
ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.
மத நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்கமுடியாத
நம் நேரம் வீணடிக்கப்படுகிறது.
 
இதை உணர்ந்தால், வருடத்தின் அத்தனை நாட்களும், நாட்களின் அத்தனை நிமிடங்களும் நல்ல நேரம்தான்!