கருணாநிதிக்கு நெருக்கடியான இடம்: வராத காரணத்தைச் சொல்கிறார் மு.க. ஸ்டாலின்
சென்னை: “ கருணாநிதி வந்து செல்லமுடியாத அளவுக்கு நெருக்கடியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் சட்டமன்றத்துக்கு வரவில்லை” என்று தி.மு.க. பொருளாளர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இன்று கூடிய…