நாகர்கோவில் :
ன்னை அவதூறக பேசியதாக முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று  கோர்ட்டில் ஆஜரானார்.
download
2015ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்துகொண்டார். அப்போது அவர்,  தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதே வழக்கில் விளவங்கோடு காங்., எம்.எல்.ஏ., விஜயதாரணிக்கு நேற்று பிடிவாரண்ட் பிறப்பித்து நாகர்கோவில் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று இளங்கோவன்  கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.