முதல்வர் ஓபிஎஸ்-ஐ அவமானப்படுத்துகிறார் சசிகலா! ஈவிகேஎஸ்.இளங்கோவன்
ஈரோடு, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.…