எம்எல்ஏக்களை சிறை வைப்பது அராஜகத்தின் அடையாளம்! சசிக்கு இளங்கோவன் கண்டனம்!
சென்னை, தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும், தற்போது அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக…