Category: தமிழ் நாடு

முருக பக்தர்கள் மாநாடு மாநாட்டில் சர்ச்சை வீடியோ : திமுக கடும் கண்டனம்

சென்னை மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிடப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது நேற்று முன் தினம் மதுரையில்…

அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு முக்கியத்துவம்

சென்னை சென்னை அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகனுக்கு சமமாக கனிமொழிக்கும் தனியறை அளிக்கப்பட்டுள்ளது.’ தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.…

நிலங்களின் சர்வே எண், பட்டா விபரங்களை அறிய புதிய செயலி! இந்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்…

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் நிலங்களின் சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, எளிமையாக அறியும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்து…

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு சென்னை மாநகராட்சி மீண்டும் டெண்டர்! அன்புமணி விமர்சனம்…

சென்னை: முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியிருப்பது குறித்து…

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா குறித்த வீடியோ வெளியீடு! ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை…

சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா குறித்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எடப்பாடி…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு! அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்வது குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ் கடவுளான ”திருச்செந்தூர் சுப்பிரமணிய…

போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு, என மத்திய பாஜக அரசை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை விட 22 மடங்கு…

கண்ணதான் 99வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்…

சென்னை: கவியரசு கண்ணதாசன் 99ஆவது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். அவரது திருவுருவச்சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.…

The one and only, evergreen MSV.. மெல்லிசை மன்னரின் 97-வது பிறந்தநாள் இன்று.

The one and only, evergreen MSV.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… எப்போதுமே சிரித்த முகத்துடன் கூடிய தொழில் அர்ப்பணிப்பு என்பார்களே,…

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் திருநங்கை, திருநம்பிகளுக்கான நிபந்தனை தளர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.…