திமுக ஏற்கனவே கூறியபடி சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்க வேண்டும்! பாமக எம்.பி. அன்புமணி வலியுறுத்தல்…
சென்னை: திமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்க வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 2021ல் திமுக கொடுத்த…