“நிதிஷ் முதல்வராக பா.ஜ. சம்மதித்தால் அதற்கு காரணம் நாங்கள்தான்” – சிவசேனா மரண கலாய்..!
பாட்னா: கூட்டணியில் குறைந்த இடங்களை வென்றிருந்தாலும், பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமாருக்கு பாரதீய ஜனதா வழிவிட்டால், அதற்காக, நிதிஷ்குமார் சிவசேனைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமென்று, பாரதீய ஜனதாவை அட்டகாசமாக…