தமிழ்நாட்டில் விதவிதமான அவமானங்களை மோடி சந்திப்பதற்கு முக்கிய காரணம் என்ன?
இந்தியாவிலேயே, எங்குமில்லாத வகையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து அவமானங்களை சந்திப்பது பிரதமர் மோடியின் வழக்கம்தான்! அது அவருக்கும் பழகிவிட்டது என்று நினைக்கும் வகையில்தான் அவரும் நடந்துகொள்கிறார். ஆனால், இந்த…