பால்விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் உள்பட முதல்வர் பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் போட்ட முத்தான 5 கையெழுத்துக்கள்…
சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சென்னை தலைமைச் செயலகம் வந்து முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி, அதிரடியாக 5 கோப்புகளில்…