குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி’ விருது: தமிழகஅரசு அறிவித்துள்ள கவிமணி யார் தெரியுமா….?
சென்னை: குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகஅரசு, ‘கவிமணி’ விருது வழங்குவதாக அறிவித்து உள்ளது. அத்துடன் 25ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என பேரவையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை…