ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இளம்வீரன் நீரஜ் சோப்ரா… ஈட்டி எறிதலில் உலக சாதனை…
டோக்கியோ: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் 23 வயது இளம்வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பி ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை…