பேராசிரியர் இல்லாததால் டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடப்பிரிவுகள் மூடப்படும் அபாயம்
டில்லி டில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் பாடப்பிரிவுகள் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. தலைநகர் டில்லியில் வசிக்கும் பல லட்சம் தமிழ் குடும்பங்களுக்காக 7 தமிழ்ப்…