Category: சிறப்பு செய்திகள்

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காமின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, செல்வம் குவிய, ஆரோக்கியம் சிறக்க அனைத்து வளத்தையும் அள்ளித்தர பத்திரிகை டாட் காமின் மனமார்ந்த இனிய…

2022 ஆம் அண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை வரும் 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு இன்று வரும் 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைப்…

தீபாவளி பட்டாசாக வெடித்து சிதறப்போகும் அதிமுக? ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே உச்ச கட்ட மோதல்…

பொன்விழா கொண்டாடும் வேளையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் அதிமுக தொண்டர்களிடையேயும், மூத்த நிர்வாகிகளிடையேயும் அதிர்ச்சியை யும் அருவருப்பையும் உருவாக்கி உள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு…

அதிமுகவில் சசிகலா? ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு

மதுரை: சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது…

100கோடி தடுப்பூசி சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது! பிரதமர் மோடி பெருமிதம்…

டெல்லி: 100கோடி தடுப்பூசி சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது என்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். இந்த சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும்…

மகிழ்ச்சி – வாழ்த்து: 100கோடி கோவிட் தடுப்பூசி என்ற புதிய மைல்கல்லை எட்டி இந்தியா சாதனை…

டெல்லி: கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், இந்தியா இதுவரை 100 கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தி, புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த போரில்…

உலகில் முதன்முறையாக மனிதனுக்குப் பன்றியின் சிறுநீரகம் பொருத்தி சாதனை

நியூயார்க் அமெரிக்க மருத்துவர்கள் உலகில் முதல் முறையாக ஒரு மனிதனுக்குப் பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமாகப் பொருத்தி உள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன்…

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை! முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கணிப்பு…

சென்னை: அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர்…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்துக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பது தகவல் உரிமை பெறும் சட்டத்தின்படி…

தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது! வரலாற்று அறிஞர்கள் கருத்து

சென்னை: தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது என வரலாற்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி…