Category: சிறப்பு செய்திகள்

இன்று: 1: பாரதி பிறந்தநாள்

மகாகவி என்று தமிழ் மக்களால் போற்றப்படும் சுப்பிரமணிய பாரதியார் 1882ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில்…

இன்று: மீனவர்கள் தினம்: தொலைக்காட்சி தினம்: முதல் அஞ்சல் தலை

உலக மீனவர்கள் தினம். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது. மீனவரின் ஒவ்வொரு கடல் பயணமும் சாகசம்தான். உலகில் மூன்றில் இரண்டு பங்கை…

பொது தகவல் – சாதிச் சான்றிதழ் பெறுவது எப்படி ?

தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ் (community certificate ) என்பதாகும். சமுதாயத்தில் பின்தங்கிய…

வரலாற்றில் இந்த நாள் – இந்தியாவின் முதல் ஒலி ராக்கெட் ‘ ரோகினி RH75 ‘ முதல் சோதனை

முதல் இந்திய ஒலித்தல் ராக்கெட் ‘ ரோகினி RH75 ‘ ஏவுகணை தும்பா இருந்து ஏவப்பட்டது

பொது தகவல் – ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

ரேசன் கார்டு பெறுவது எப்படி ? நாம் இந்த நாட்டின் குடிமகன் என்பதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது ரேசன் கார்டுதான். அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் வாங்க…

ரவுண்ட்ஸ்பாய்:  என்னம்மா..  இப்படி பேசிட்டீங்களேம்மா..!

மு.க. ஸ்டாலின் கிட்ட, மது பாட்டிலை நீட்டுச்சே.. ஒரு அக்கா… ம்.. நிவேதி… அதுகிட்ட பேட்டி எடுக்கலாம்னு நெனச்சிகிட்டே இருந்தேன். அதுக்குள்ள வார இதழ் இணையத்துல அவங்க…

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் :33: உமையாள்

எதையும் யோசிக்காமல் இரு தினங்களை கூட கடக்க நாயகிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை அவள் நலன்விரும்பிகள் தொடர் call கள் அவளை பல கேள்விகள் கேட்கும் நண்பர்களுக்கு பதிலின்றி…

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்: 32: உமையாள்

ஸ்ரீ யின் மேல் கோபம் இல்ல வருத்தம் மட்டுமே இருப்பதால் கொஞ்சம் இயல்பாக முயற்சிக்கிறாள் நாயகி. என்றாலும் பழைய ஒட்டுதல் இல்லை இருவருக்கும். இந்த நிலையில் நாயகனோடு…