Month: December 2015

ப்ளாஷ் நியூஸ்: துபாய் கட்டிடத்தில் பெரும் தீ!

துபாயில் புத்தாண்டை வரவேற்க வானவேடிக்கை கொண்டாட்டங்கள்நடந்துகொண்டிருந்தபோது, உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது தீ எரிந்துகொண்டிருக்கிறது. சேத காயமடைந்தோர் மற்றும் சேத விபரம் தெரியவில்லை. தீயை அனைக்க தீ அணைப்பு வீரர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள்.

சிரிச்சிகிட்டே புத்தாண்டை வரவேற்போம்.. வாங்க!

    2015 விருதுகள்.. சிறந்த நடிகை- முதல்வர் ஜெயலலிதா ( எனக்கு உங்களைவிட்டா யாரிருக்கா) சிறந்த பாடல் – பீப் பாடல் சிறந்த குணச்சித்திர நடிப்பு – அம்மா உஷா ராஜேந்தர் ( முதல்வர் மன்னிப்பாராக) சிறந்த சவுண்ட் இஞ்சினியர்-…

இங்கே விஜயகாந்த்.. அங்கே ரிஷிகபூர்!

மும்பை: விஜயகாந்த் துப்பியது சரியா, தப்பா என்று இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதே போல வட இந்திய நெட்டிசன்களை விவாதிக்க வைத்திருப்பவர் இந்தி நடிகர் ரிஷிகபூர். மனிதர் எப்போதுமே ஏதாவது ஏழரையை கிளப்பிவிட்டுக்கொண்டே இருப்பார். முன்பு பத்திரிகையாளர்களும் அவரிடம் சிக்கியது உண்டு. ஆனால்…

ஜெ. பேனர்: குற்றவாளிகளுக்கு சலாம் வைத்து, நீதி கேட்டவரை கைது செய்த போலீஸ்!

  சென்னை: சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை முன்னிட்டு போய்ஸ் தோட்டப் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திலிருந்து அதிமுக கூட்டம் நடக்கும் திருவான்மியூர் வரையில்  ஜெ. வை துடிபாடி விளம்பர பேனர்கள் அனுமதி இன்றி வைக்கப்பட்டன. இது பொதுமகா்களுக்கு…

2016 புத்தாண்டு பலன்: மீன ராசி அன்பர்களுக்கு..

2016 புத்தாண்டு பலன்: மீன ராசி அன்பர்களுக்கு இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், நீங்கள் கண்ட கனவு பலிக்கும். விட்டது, விலகியது அனைத்தும் கைக்கு வந்தடையும். குடும்பத்தில் சுபகாரியம், திருமண விஷயங்கள் பிரமாதமாக நடைபெறும்.…

2016 புத்தாண்டு பலன்: கும்ப ராசி அன்பர்களுக்கு

2016 புத்தாண்டு பலன்: கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சப்தமதில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை ஏற்படுத்தி தருவதால், தொட்டது துலங்கும். மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான காரண காரியங்கள் உருவாகும். தனஸ்தானத்தில் உள்ள…

2016 புத்தாண்டு பலன்: மகர ராசி அன்பர்களுக்கு..

2016 புத்தாண்டு பலன்: மகர ராசி அன்பர்களுக்கு அஷ்டமத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், பல நாட்களாக இழுத்துக் கொண்டு வந்த சுபகாரியங்கள், சுபிட்சமாக நிறைவடையும். வாகன விருத்தி, வீடு அமையும் யோகம் அத்தனையும் நடைபெறும். உடன் பிறப்பால்…

2016 புத்தாண்டு பலன்: தனுசு ராசி அன்பர்களுக்கு

2016 புத்தாண்டு பலன்: தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து உங்களுக்கு கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட காரியங்கள் இனி தடை இல்லாமல் நடைபெறும். பொன், பொருள் வீடு, மனை அமையும். ஜென்ம இராசியில் சூரியன்…

2016 புத்தாண்டு பலன்: விருச்சக ராசி அன்பர்களுக்கு

விருச்சக ராசி இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 10-ஆம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து, “கெஜகேசரி யோகம்” அமைந்ததால், மனமகிழ்ச்சி ஏற்படும். தடைகள் நீங்கும். பொன் – பொருள் சேரும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடைபெறும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில்,…