ஒரே ஆண்டுக்குள் 5வது முறை: சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க மேலும் ரூ.1,230 கோடி ஒதுக்கீடு!
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 1,857 கி. மீ., நீளமுள்ள, 10,628 சாலைகள், சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள, 1,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு…