Category: சிறப்பு செய்திகள்

மணல் குவாரி முறைகேடு: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் – அரசு வழக்கு…

சென்னை: மணல்குவாரி முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக் கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்தில்…

குற்றச்செயல்கள் அதிகரிப்பா? சென்னையில் ஒரே வாரத்தில் 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒரே வாரத்தில் 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், கடந்த 11 மாதத்தில் 615 பேர் குண்டர் தடுப்பு…

திமுக அரசால்  ‘நீட் விலக்கு’ பெறமுடியாது! கூட்டணி கட்சி தலைவர் வேல்முருகன் தடாலடி…

சென்னை: திமுக அரசால் நீட் விலக்கு பெறமுடியாது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தடாலடியாக கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சி யான தவாகவின் தலைவர்…

தீபாவளி கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.3.75 லட்சம் கோடிக்கு பொருட்கள் விற்பனை – தமிழ்நாட்டில் எவ்வளவு?

டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.3.75 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மற்ற பொருட்களை விட, டாஸ்மாக் மதுபானம் மட்டுமே…

குடிகார மாநிலமாக மாறி வரும் தமிழ்நாடு: தீபாவளி மதுவிற்பனை எவ்வளவு தெரியுமா?

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தமிழ்நாடு விரைவில் குடிகாரர்களைக் கொண்ட மாநிலமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த…

பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த நந்நாளில் அனைவரது இல்லங்களிலும் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும், அனைவரின் வாழ்விலும்…

உலகக் கோப்பை கிரிக்கெட் : 128 பந்துகளில் இரட்டை சதம் அடித்த மேக்ஸ்வெல் 

மும்பை நேற்றைய உலகக் கோப்பை 39 ஆம் லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்ட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். நேற்று மும்பை வான்கடே விளையாட்டரங்கத்தில்…

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறுவது குறித்து தகவல் அறிய மக்களுக்கு உரிமை இல்லை! மத்தியஅரசு தகவல்

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலமாக, அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குபவர்கள் யார் என்பதை அறிய, மக்களுக்கு உரிமை இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.…

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் விலைபோன மம்தா கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா!

டெல்லி: நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப மம்தா கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடம்! ஆய்வு தகவல்

சென்னை: நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு காரணிகள் அடிப்படையில் இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான…