சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பள்ளிகள் கல்லூரிகள் நாளை விடுமுறை
சென்னை வர்தா புயலால் பெரிதும் பாதிக்கபட்ட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும்(14/12/2016) விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. இதனை பள்ளி கல்வித் துறை…