சென்னை
வர்தா புயலால் பெரிதும் பாதிக்கபட்ட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும்(14/12/2016) விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. இதனை பள்ளி கல்வித் துறை அமைச்சர் மஃபா. பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
மேலும் அண்ணா பல்கலைகழகம் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த பொறியியல் தேர்வுகளை தள்ளி வைத்துள்ளது.