மின்னணு வாக்குப்பதிவால்தான் பாஜக வெற்றி பெறுகிறது: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு
திருச்சி: மின்னணு வாக்குப்பதிவால்தான் பாஜக வெற்றி பெறுகிறது என்று இலட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் குற்றச்சாட்டியுள்ளார். இன்று திருச்சி வந்த டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…