‘‘எனது அரசில் தலையிட்டால் விரல் நகத்தை வெட்டுவேன்’’….திரிபுரா முதல்வர் மிரட்டல்
அகர்தலா: ‘‘எனது அரசின் செயல்பாட்டில் யார் தலையிட்டாலும் விரல் நகத்தை இழுத்துவைத்து வெட்டுவேன்’’என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் கூறியுள்ளார். உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட டயானா…