Category: சிறப்பு செய்திகள்

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு எதிராகவும் தமிழக நலன்களுக்கும் ஆப்பு வைத்துள்ள பாஜக தேர்தல் அறிக்கை….

டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக இன்றுதான் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. “சங்கல் பத்ரா” என்ற பெயரில் வெளியிடப்பட்ட இன்றைய அறிக்கை, தமிழகத்தில் கூட்டணி கட்சி…

ராகுல் காந்தியின் சவாலுக்கு தொடர்ந்து மவுனம் சாதிக்கும் மோடி

புதுடெல்லி: ஊழல் குறித்து நேருக்குநேர் விவாதம் நடத்த வருமாறு நரேந்திர மோடிக்கு சவால் விட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரஸ்மீட் நடத்தி, பொதுமக்களுக்கு பதிலளிக்க தைரியம்…

பாரதீய ஜனதா தலைவர்கள் எதைசெய்தாலும் இப்படித்தானா..?

பெங்களூரு: கர்நாடக பா.ஜ. தலைவர் எடியூரப்பாவால், அம்மாநிலத்தின் ஒரு சாதாரண குடும்பத்திற்கு ரூ.11,000 தண்டச் செலவு ஏற்பட்டுள்ளது. அக்குடும்பத் தலைவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். பாரதீய ஜனதா…

பொருந்தியக் கூட்டணி & பொருந்தாக் கூட்டணி – வெற்றிகளும் தோல்விகளும்…

தேர்தல்களில் ஒரு கூட்டணி வெற்றிபெற்றுவிட்டால் அதைப் பொருந்தியக் கூட்டணி என்றும், வெற்றிபெறாவிட்டால், அதைப் பொருந்தாக் கூட்டணி என்றும் குறிப்பிடுவது, அரசியல் விவாத அரங்குகளில் வழக்கமாக நடைபெறும் ஒன்றாக…

சமூக விரோத பதிவுகள்: சமூக வலைளதளங்களின் கணக்குக்கும் இனி ஆதார்?

டில்லி: சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவைகளில் உறுப்பினராக இருப்பவர்கள், தங்களது கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.…

வாக்காளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

சென்னை வாக்காளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 11 ஆம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ள மக்களவை தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – ஆறுதல் தரும் தேறுதல் அறிக்கை..?

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் அனைத்தும் மீட்கொணரப்பட்டு, இந்தியர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்பது போன்ற பல அசகாய வாக்குறுதிகளை சொல்லியே கடந்த…

விதிமுறைகளை நசுக்கிய பாரதீய ஜனதா – விளக்கம் மட்டுமே கேட்கும் தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: நமோ தொலைக்காட்சி என்ற பெயருடைய சேனல், அரசு விதிமுறைகளையும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளையும் மீறியுள்ளது என்ற குற்றசாட்டு பலமாக எழுந்துள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; பிரதமர் மோடி…

என்னை அப்பாவுடன் இருக்க விடுங்க பாட்டி : வைரலாகும் கிரண் பேடியின் பேத்தி வீடியோ

டில்லி புதுவை துணை நிலை ஆளுநரின் பேத்தி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. இவரது மகள்…

வயநாடு பேரணியில் பறந்தது பாகிஸ்தான் கொடிகளா?

வயநாடு: ராகுல் காந்தியின் வயநாடு கூட்டத்தில் பறந்த கொடிகள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கொடிகள்தான் என்றும், பாகிஸ்தான் கொடி அல்ல…