விவசாயிகளை போற்றிய விழா! நெகிழ வைத்த கார்த்தி, சூர்யா! கண்கலங்கிய சிவகுமார்!
நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேஷன் (Uzhavan Foundation) சார்பில் சாதித்த விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சிவகுமார் தனது தாய்…