Category: சினி பிட்ஸ்

நாளை வெளிவரும் தக்லைஃப் படத்தில் நான் நடிக்கவில்லை : பாலிவுட் நடிகர் மறுப்பு

சென்னை நாளை வெளியாக உள்ள தக்லைஃப் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி மறுப்பு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில்…

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…. மன்னிப்பு ஒன்று தான் தீர்வு… கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து விஸ்வரூபமெடுக்கிறது கமலின் தக் லைஃப்

கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது என்று நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. “மன்னிப்பு கேட்டிருந்தால் நிலைமை சரியாகியிருக்கும்” என்று…

கன்னட மொழி சர்ச்சை: கமல்ஹாசனிடம் ஆதாரம் கேட்கிறது கர்நாடக உயர்நீதி மன்றம்…

சென்னை: “நீங்கள் (கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், இந்த…

நாளை நடைபெறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தவெக தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் நடைபெறும் இந்த…

இசைஞானி இளையராஜா, இயக்குனர் மணிரத்தினம் பிறந்தநாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டும், இயக்குனர் மணிரத்தினத்தின் பிறந்தநாளை முன்னிட்டும் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது…

இளைப்பே காணாத இசை…

இளைப்பே காணாத இசை.. சிறப்புக் கட்டுரை : மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பலவிதமான தாய்மொழி கொண்டவர்களைக்கூட ஒரே புள்ளியில் இணைக்க கூடிய மிகப் பெரிய வரம்…

கன்னட மொழி சர்ச்சை: கமல் சார் மன்னிப்பு கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டும்! நடிகை திவ்யா ஸ்பந்தனா

பெங்களூரு: கன்னட மொழி சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும்வ கையில், கமல் சார் மன்னிப்பு கேட்டுவிட்டு கடந்து செல்ல வேண்டும், நடிகையும், காங்கிரஸ் பிரமுகருமான நடிகை திவ்யா ஸ்பந்தனா…

இந்திப்படங்களில் நடிக்க விரும்பும் உலக அழகி ஒபல் சுசாட்டா

ஐதராபாத் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபல் சுசாட்டா பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை விருப்பம் தெரிவித்துள்ளார்/ ஐதராபாத்தில் 72-வது மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி…

ஒரே குடும்பத்தில் இருந்து வந்த 7 நாயகியர்

சென்னை ஒரே கும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் தமிழ் திரையுலகில் பிரபல நாயகிகளாக வாழ்ந்துள்ளனர் இந்தியாவில் வர்த்தகம் முதல் அரசியல் வரை அனைத்து துறைகளிலும் குடும்ப வாரிசுகளின்…

எம்.பி. பதவிக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்திப்பு நன்றி தெரிவித்தார். பின்னர்…